முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்ப வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்ப வலியுறுத்தி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வரும் திங்கட்கிழமை 16.05.22 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சனநாயக ஆற்றல்கள் கலந்து கொள்கிறார். அதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொள்கிறார்.

தமிழீழ விடுதலையின் நியாயத்தை உணர்ந்தவர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் உரிமையுடன் மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply