‘வெறுப்பை விதைக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் பொய்யும் புரட்டும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

‘வெறுப்பை விதைக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் பொய்யும் புரட்டும்’ என்ற தலைப்பில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக 13-05-2022 வெள்ளி மாலை சென்னை சைதாப்பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply