அன்னையர் தினம் – 8-5-2022

- in பதாகை

“ஆண்டு முழுவதும் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடும் நம் அம்மாக்களுக்கான ‘அன்னையர் தினம்’ இன்று.

அன்பை விதைக்கும் அன்னையரை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம்.

அம்மாக்களால் நிறைந்தது நம் உலகம். அம்மாக்களுக்கு நாமே உலகம்.”
– தோழர் திருமுருகன் காந்தி

Leave a Reply