தென்னக இரயில்வே பணிக்கான தேர்வெழுத தமிழக மாணவர்கள் வடநாடு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்னக இரயில்வே பணிக்கான தேர்வெழுத தமிழக மாணவர்கள் வடநாடு செல்ல வேண்டும் என்ற தென்னக இரயில்வே துறையின் அறிவிப்பை கண்டித்தும், தென்னக இரயில்வே தேர்வுகளை தமிழ்நாட்டிலேயே நடத்திட வலியுறுத்தியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கோவை இரயில் நிலையம் முன்பு 05-05-2022 வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply