எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தற்போது நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான வரவு செலவு திட்டம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. ஆகவே அத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திட்ட அறிக்கையாக தயாரித்துள்ளது. அதனை நடைபெறுகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.

கட்டுரையை வாசிக்க

Leave a Reply