பட்டியலின-பழங்குடி (SC/ST) சமூக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

பட்டியலின-பழங்குடி (SC/ST) சமூக மக்களுக்கான நிதிநிலை அறிக்கையின் தேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02-05-2022 திங்கள்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அவர்களோடு பங்கேற்று, ஊடகவியலாளர்களிடையே உரையாடிய காணொலி.

Leave a Reply