‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ – விளக்கப் பொதுக்கூட்டம்

‘ஏன் வேண்டும் மாநில சுயாட்சி’ விளக்கப் பொதுக்கூட்டம் திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 24-04-2022 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை துடியலூரில் நடைபெறுகிறது. இப்பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply