தமிழ்நாட்டு ஆளுநர் இரவி அவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

தமிழ்நாட்டு ஆளுநர் இரவி அவர்கள் தமிழர்களின் செலவில் பயணங்கள் மேற்கொள்வது, ஆளுநருக்கு எதிராக ஜனநாயக அமைப்புகள் போராட்டங்கள் மேற்கொள்வது, நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாடு சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டிருப்பது, மக்கள் பிரச்சனைகளை விடுத்து ஆளுநருக்காக எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் காணொலி:

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply