சித்திரை முதல் நாளா தமிழ்ப் புத்தாண்டு? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சித்திரை முதல் நாளா தமிழ்ப் புத்தாண்டு?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆரியர்கள் தெற்கே ஊடுருவி மன்னர்களிடம் இனக்கமான பின் சமஸ்கிருதம் தாங்கிய அதே ஆண்டு கணக்கினை இங்கே பின்பற்ற செய்துள்ளனர். ஜோதிடப்படி முதல் இராசியான மேஷம் ராசியில் சூரியன் நுழையும் மாதம் புத்தாண்டு என்று முடிவு செய்து சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட செய்தனர். இந்த 12 ராசிகளுக்கான நட்சத்திரத்தின் பெயர்கள்தான் தமிழ் மாதங்களின் பெயர் என்றும் கூறுகின்றனர். ஆனால் மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை,சித்திரை ஆகிய இரு பெயர்களை தவிர வேறெந்த நட்சத்திரத்திற்கும் தமிழ் மாதப் பெயர் கிடையாது என்பதே உண்மை.

மேலும் வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
94443237010

Leave a Reply