எஸ்டிபிஐ கட்சி சார்பாக “2022 தமிழக பட்ஜெட்டும், சிறுபான்மை சமூகங்கள் புறக்கணிப்பும்” என்ற தலைப்பில் கடந்த மார்ச் 31 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கருத்தரங்கில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய கருத்துரை.
மே பதினேழு இயக்கம்
9884864010