மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு – அழைப்பு

ஏப்ரல் 14, 2022 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில், மக்கள் விடுதலை முன்னணி (PLF) சார்பாக மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு காலை 10 மணியளவில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கின்றார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply