“ஈழத்தமிழர்க்கு விடியல்” – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் “ஈழத்தமிழர்க்கு விடியல்” – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு, 09-04-2022 சனிக்கிழமை மாலை சென்னை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply