ஆளுநரும் மாநில சுயாட்சியும் – விளக்க கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அங்கீகரிக்க கோரும் ‘ஆளுநரும் மாநில சுயாட்சியும்’ – விளக்க கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நாளை (10-04-2022) ஞாயிறு காலை 10 மணிக்கு ஆவடி காமராஜ் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள பெரியார் மாளிகை அரங்கில் நடைபெறும். அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply