இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம் – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

இந்திய ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்தம்
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

1981 ஜூன் 4ஆம் தேதியன்று மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் தேசிய பரப்புரைக்குழு நடத்திய மாநாட்டில் தான் முதல் முறையாக ஒன்றியம் தழுவிய பொது வேலைநிறுத்ததிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. 1982 சனவரி 19 அன்று வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து மாநில வாரியாக மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டன. ஒன்றியம் தழுவிய வேலைநிறுத்தத்தை ஒட்டி சுமார் 6000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசால் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க

Leave a Reply