இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி, அதனால் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தமிழ்நாட்டை நோக்கி புகலிடம் தேடி வரும் சூழல், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அவர்களை கொச்சைப்படுத்தும் ‘தி இந்து’ பத்திரிக்கை, ‘தி இந்து’ பத்திரிக்கையின் தொடர்ச்சியான தமிழின விரோத போக்கு, அதனையே எதிரொலிக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியுடன் தொடர்புடைய நபர்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் காணொலி:

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply