“ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய வேண்டும் ஏன்?” கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய கருத்துரை

“ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய வேண்டும் ஏன்?” என்ற தலைப்பில் தமிழ்த் தேச நடுவம் சார்பாக, சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களம் அரங்கில், 20-03-22 ஞாயிறு மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய கருத்துரை.

காணொலி இணைப்பு

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply