‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு – விளக்க கருத்தரங்கம் – குடியாத்தம்

நீட் தேர்வை இரத்து செய்!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநரே உடனே அங்கீகரி!!

விளக்க கருத்தரங்கம்

‘ஏன் வேண்டாம் நீட்?’ நூல் வெளியீடு நிகழ்வு

20-03-2022 ஞாயிறு காலை 10 மணிக்கு குடியாத்தம் கொண்டசமுத்திரம் டாக்டர் அம்பேத்கர் அரங்கம் (எஸ்பிஐ வங்கி அருகில்),

20-03-2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு விபி சிங் திருமண மண்டபம் (நியூ சினிமா தியேட்டர் அருகில்),

மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply