நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – தோழர் திருமுருகன் காந்தியின் – “ஈழம்-பாலஸ்தீனம்: இரு தேசங்களின் துயரக் கதை” – புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக, *தோழர் திருமுருகன் காந்தியின்*,

*”ஈழம்-பாலஸ்தீனம்: இரு தேசங்களின் துயரக் கதை”*

நூல், புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. ஏகாதிபத்திய ஆதரவில் இனவெறி கொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட இரு இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை விளக்குகிறார் தோழர் திருமுருகன் காந்தி.

நிமிர் அரங்கு எண்: 51-52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply