நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள்” – சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

*”பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள்”*

நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. 2009 இனப்படுகொலைக்கு பிறகான தமிழீழ போராட்ட அரசியலின் நிலை, சர்வதேச நகர்வுகள் உள்ளிடட்டவற்றை பேசுகிறது இந்நூல்.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply