நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “பெரியாரின் பன்முக ஆளுமை” – சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

*பேரா. ஆ. சிவசுப்ரமணியன்* அவர்களின் *”பெரியாரும் கோவில் பண்பாடும்”*
*பேரா. வீ. அரசு* அவர்களின் *”பெரியாரும் சமதர்மக் கோட்பாடும்”*
*ஓவியர் டிராட்ஸ்கி மருது* அவர்களின் *”பெரியாரும் காட்சிப்படுத்தலின் அவசியமும்”*
*பேரா. மு. இராமசாமி* அவர்களின் *”கலையும் பெரியாரும்”*
*வழக்குரைஞர் அ. அருள்மொழி* அவர்களின் *”இதழியல் முன்னோடி பெரியார்”*

என தந்தை பெரியாரின் பரந்துபட்ட ஆளுமைகளில் சிலவற்றை, தமிழ்நாட்டின் 5 முக்கிய ஆளுமைகள் விளக்கும் 5 தனித்தனி நூல்கள்

*”பெரியாரின் பன்முக ஆளுமை”*

5 புத்தகங்கள் அடங்கிய நூல் வரிசை ஒரே தொகுப்பாக சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது.

விலை: ரூ. 175

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply