நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “பெகாசாஸ்: மோடி அரசின் மோப்ப நாய்” நூல், சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

*”பெகாசாஸ்: மோடி அரசின் மோப்ப நாய்”*

நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. தனது இந்துத்துவ சித்தாந்தத்தை இந்தியா முழுக்க பரப்புவதற்கு தடையாக யாரெல்லாம் இருப்பார்களோ அவர்களை அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உளவு பார்த்த மோடி அரசின் செயலை அம்பலப்படுத்தும் நூல்.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply