நிமிர் பதிப்பகத்தின் “ஏன் வேண்டாம் நீட்?” நூல் அறிமுகக் கூட்டம்

நிமிர் பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்துள்ள “ஏன் வேண்டாம் நீட்?” நூல் அறிமுகக் கூட்டம் 25-02-22 வெள்ளிக்கிழமை மாலை சென்னை புத்தக கண்காட்சியின் நிமிர் பதிப்பக அரங்கு 51, 52-இல் நடைபெற்றது. இந்நூலிற்கு பங்களித்த பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சமுக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் மரு. ஏ.ஆர்.சாந்தி, மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார், மற்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் இரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்று வாசகர்களிடையே நூலினை அறிமுகம் செய்து வைத்தனர்.

Leave a Reply