நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள்: ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு” நூல் – சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

*”பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள்: ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு”*

நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. ஆங்கிலேயர்களின் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடூரத்தை எதிர்கொண்ட தமிழர்களின் வீர வரலாற்றை விளக்குகிறது இந்நூல்.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply