நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “கொள்ளை போகும் கடல் வளம்: மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன்வள மசோதா” நூல், சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

“கொள்ளை போகும் கடல் வளம்: மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன்வள மசோதா”

நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. கடற்கரையிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி கடல்வளத்தை கார்பரேட்களிடம் கையளிக்கும் மோடி அரசின் திட்டத்தை விளக்குகிறது இந்நூல்.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply