நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “ஏன் வேண்டாம் நீட்?” நூல், சென்னை புத்தக கண்காட்சி- நிமிர் அரங்கில் கிடைக்கும்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக, “ஏன் வேண்டாம் நீட்?” நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா.சாந்தி, தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் குமார் ஆகியோரின் உரைகள் அடங்கிய இந்நூல், ஏ.கே.இராசன் அறிக்கையை விரிவாக அலசுவதோடு, நீட் குறித்த அரசியல் பின்னணியை விளக்குகிறது.

நிமிர் அரங்கு எண்: 51,52

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply