பண்பாட்டு ஆய்வாளர் அறிஞர் தொ.பரவமசிவன் அவர்களின் மிக முக்கிய 6 நூல்கள் புத்தக கண்காட்சியில்

பண்பாட்டு ஆய்வாளர் அறிஞர் தொ.பரவமசிவன் அவர்களின் மிக முக்கிய 6 நூல்களை நிமிர் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்த நூல்கள் அனைத்தும் தற்போது சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில், நிமிர் பதிப்பகத்தின் அரங்கான 51, 52-ல் கிடைக்கிறது.

நிமிர் பதிப்பகம்
8939782116

Leave a Reply