சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிப்காட் கொண்டு வரும் அதிகாரிகளே ஒரு “Impact Study” (பாதிப்பு ஆய்வறிக்கை) வெளியிடுங்கள். நிலத்தில் என்ன பாதிப்பு, வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்சனை வரும் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்து சொல்ல வேண்டுமே தவிர ஸ்டெர்லைட் போல சுடுவோம், குண்டாஸ் போடுவோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. சட்ட வழிமுறையை பின்பற்றி மாவட்ட ஆட்சியாளர் மக்களுடைய கருத்துக்களை அவர்களின் பகுதிகளுக்கு சென்று கேட்டு, உடனடியாக இந்தப் பகுதியில் சிப்காட் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply