45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.

அரங்கு எண்: 51, 52

ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.

நிமிர் பதிப்பகம்
8939782116 

Leave a Reply