மொழிப்போர் தியாகிகள் தினம் மற்றும் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

மொழிப்போர் தியாகிகள் தினம் மற்றும் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வுடன் ஆசிரியர் நா. முருகேசன் அவர்களின் படத்திறப்பு மற்றும் கருத்தரங்கம் தாய்த்தமிழர் இயக்கம் சார்பாக 01-02-2022 மாலை செங்குன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply