மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இலங்கையை சீனாவிடமிருந்து விலக்கி இந்தியாவின் கைக்குள் கொண்டுவரவும் தேவைப்படும் கருவிதான் ஈழத்தமிழர் பிரச்சனை. மீண்டும் அதை கையிலெடுத்தால் அதன்மூலம் இலங்கையை மிரட்டவும், இலங்கைக்குள் தனது பனியா முதலாளிகளுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்திதரவும் முடியுமென்பதற்காகவே 30 ஆண்டுகளுக்கு முன் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்ட 13-வது சட்டத்திருத்தம் என்ற பேயை மீண்டும் தமிழர்களின் மீது ஏவிட இந்தியா முனைகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிற்கான பூகோள நலன்சார்ந்த பிரச்சனையே அன்றி இதில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு குண்டுசி அளவுக்கு கூட தீர்வுகிடைக்காது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply