வீரளூர் சாதிய தாக்குதல் – ஆவணப்படம்

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களின் இறந்தவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர், அருந்ததியர் பகுதிக்குள் புகுந்து கடும் தாக்குதலை நிகழ்த்தினர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆவணப்படம்.

Leave a Reply