வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களின் இறந்தவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர், அருந்ததியர் பகுதிக்குள் புகுந்து கடும் தாக்குதலை நிகழ்த்தினர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கை கடந்த 28-01-22 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை மக்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது.

அறிக்கையை பதிவிறக்கம் செய்துகொள்ள

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply