மாவீரன் முத்துக்குமாரின் 13-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த 2009-ம் ஆண்டு தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 13-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, இன்று (29-01-2022) காலை சென்னை கொளத்தூரில் நடைபெற்றது. இந்த வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். முழக்கங்கள் இட்டவாறு, நினைவுத்தூண் முன் வைக்கப்பட்டிருந்த முத்துக்குமார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply