திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் சாதிவெறியாட்டத்தின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் சாதிவெறியாட்டத்தின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு!

நாள்: 28-01-2022, வெள்ளி மாலை 3:30 மணிக்கு

இடம்: நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.

பங்கேற்பாளர்கள்:

தோழர் கே. பாலகிருஷ்ணன் – மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் எஸ்.எஸ்.பாலாஜி – MLA மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் மு.வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

தோழர் நாகை. திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

தோழர் கு.ஜக்கையன், தலைவர், ஆதித்தமிழர் கட்சி

தோழர் குடந்தை அரசன், தலைவர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

தோழர் வெண்மணி, தலைவர், திராவிடத் தமிழர் கட்சி

தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்

தோழர் பிரவீன் குமார், ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்

அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply