மொழிப்போர் ஈகியர் நாள் – இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மரியாதை

இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மரியாதை செலுத்தும் மொழிப்போர் ஈகியர் நாளான இன்று (25-01-22), தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பாக பட்டுக்கோட்டை பெரியார் முன்பு மொழிப்போர் ஈகியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply