![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272268998_5452399528110795_2916583825399885973_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272083045_5452399648110783_4285801719467055935_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271737203_5452399741444107_8849194880234588138_n-1024x525.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272132934_5452399864777428_6304110480955629809_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272130010_5452399978110750_2116942634031851009_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272414117_5452400088110739_3457018981820778824_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272656356_5452400221444059_5565960574238129505_n-1024x682.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272156360_5452400321444049_8781695864042395670_n-1024x768.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/272454847_5452400458110702_2556590380852574052_n-1024x473.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271672424_5452400551444026_5551018548194815719_n-1024x473.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271869233_5452400644777350_8048577186461304207_n-1024x473.jpg)
![](https://may17iyakkam.com/wp-content/uploads/2022/01/271903542_5452400721444009_2025062170066267032_n-1024x473.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதலை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் 22-01-2022 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010