அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்: ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள்

அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்: ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் “கட்டாய மதமாற்றம்” நிலை குறித்து கருத்து சொல்லும் நீதிபதி அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்திருக்க வேண்டும். அதற்குரிய அரச புள்ளிவிவரங்கள், ஆவணங்கள் வைக்கப்படாமல் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்தை அவதூறு அல்லது அதிகார துஷ்பிரயோகமாக ஏன் பார்க்க கூடாது? இந்துத்துவ ஆற்றல்கள் பேசுகின்ற மதவெறி அரசியலுக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் துணை போகிற கருத்தாகவே ஒரு நீதிபதியின் கருத்தும் அமைவது கவலைக்குரியது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply