அதிகாரத்தை அசைத்த “ஹல்லா போல்”: நாடகங்களில் போர்க்குரல் எழுப்பிய சப்தர் ஹாஷ்மி – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

அதிகாரத்தை அசைத்த “ஹல்லா போல்”: நாடகங்களில் போர்க்குரல் எழுப்பிய சப்தர் ஹாஷ்மி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தியாவில் நாடகங்களை மேல்தட்டு வர்க்கங்கள் மட்டுமே அதிக விலை கொடுத்து அடைக்கப்பட்ட அரங்குகளில் பார்க்கப்பட்டு வந்த நிலை 60களில் நிலவி வந்தது. அந்த வடிவத்தை உடைத்து, கலை மக்களுக்கானது; அது குறிப்பாக உழைக்கும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று எண்ணிய சப்தர் ஹாஷ்மி, அவர்களுக்கான கதைகளை உருவாக்கி, அவர்களிடத்திலேயே சென்று அரங்கேற்றி வந்தார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply