ஹரித்துவாரில் சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை அறைகூவல் விடுத்த இந்துத்துவ கும்பலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஹரித்துவாரில் சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை அறைகூவல் விடுத்த, மற்றும் நாடு முழுவதும் கிருத்துவர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடும் இந்துத்துவ கும்பலை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக 07-01-2022 வெள்ளிக்கிழமை மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply