பாஜக-மோடி அரசின் தமிழின, தமிழ்நாடு விரோத செயல்பாடுகளை கண்டித்து மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

பாஜக-மோடி அரசின் தமிழின, தமிழ்நாடு விரோத செயல்பாடுகளை கண்டித்து மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

மீனவர் கொலை, நீட் தேர்வு அனுமதி, இந்தி திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, பெட்ரோல் – டீசல் விலையேற்றம், தமிழக நிதியை தடுத்தல், CAA-NRC சட்டம், அடக்குமுறை சட்டங்களை ஏவுவது, அணை மசோதா, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட தமிழின விரோத நடவடிக்கைகளுக்காக கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்.

சனவரி 12 புதன் காலை 11 மணியளவில் மதுரையில் ஒன்றுகூடுவோம்.

அனைத்து சனநாயக ஆற்றல்களை அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply