இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

பள்ளிக்கூடங்களில் கல்வியை மட்டும் போதிப்பதைவிட்டு மத வெறுப்பை, வன்முறையை வளர்த்தெடுக்கும் பயிற்சிகளை நிறுத்திட வேண்டும். இதுபோன்ற வகுப்புகள் இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஆனால், காவல்துறை உடனே அங்கிருந்த போராட்டக்காரர்களை முரட்டுத்தனமாக கையாண்டு கைது செய்திருக்கிறார்கள். வேறு மதத்துகாரர்கள் என்ற ஒரே காரணத்தினால் விரோதிகளாக பார்க்கின்ற ஆர்எஸ்எஸின் இந்துத்துவ மத வெறியர்களுக்கு ஆதரவாக தான் காவல்துறையின் செயல்பாடு உள்ளது. இதன் காரணமாகவே, சாகா பயிற்சி நடக்கும் இடத்திற்கு இரவு பகல் முழுவதும் காவல்த்துறை பாதுகாப்பு வழங்குகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply