தமிழினப் போராட்ட வரலாறு நாள்காட்டி- 2022

- in பதாகை, வரலாறு

மொழிப்போர், ஆனையிறவுச் சமர், தமிழினக் காப்புப் போர், மலேயப் புரட்சி, திலீபனின் அறப்போர், பாளையக்காரர் புரட்சி போன்ற போராட்டங்களை உள்ளடக்கிய தமிழினப் போராட்ட வரலாறு நாள்காட்டி, 2022ம் ஆண்டிற்காக மே பதினேழு இயக்கத்தால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த நாள்காட்டி குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

காணொலி உதவி: ரெட்பிக்ஸ் 24×7

நாள்காட்டியை பெறுவதற்கு தொடர்புகொள்ள:89397821169444327010

அல்லது contact.may17@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மே பதினேழு இயக்கம்

9444327010

Leave a Reply