அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக அரசின் கவனம் ஈர்க்கும் ஆர்ப்பாட்டம், சிறைவாசிகளின் குடும்பத்தாரின் சார்பாக, 27-12-2021 திங்கள் மாலை, திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply