வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த போராட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த போராட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

வேலுநாச்சியார் தப்பியதை தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் “வேலுநாச்சியார் அடிப்பட்ட புலி.. எப்போது வேண்டுமானாலும் நம்மீது பாயலாம். அவரை ஒழிக்கும் வரை நிம்மதியில்லை.” என்று நவாப்பை எச்சரித்தார்கள். நவாப்பு தண்டோரா மூலமாக வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க விலையை அறிவித்தார். மக்கள் அதை எள்ளிநகைத்‌‌‌துவிட்டு வேலுநாச்சியார் தலைமையில் ஆங்கிலேயர்‌‌‌களையும் நவாப்புக்களையும் எதிர்த்து கிளர்ச்சி செய்ய அணி திரண்டனர்‌.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply