பண்பாட்டு பேரறிஞர் முனைவர் தொ. பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

பண்பாட்டு பேரறிஞர் முனைவர் தொ. பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பாளையங்கோட்டை கோபாலன் மகாலில், நாளை (24-12-2021) வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் நினைவேந்தல் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவுரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply