ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

2021 தொடக்கத்தில் திருகோணமலை பகுதியில் இருக்கும் 99 எண்ணெய் கிணறுகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் அனுமதி ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்தது. மேலும், கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே ஒரு துறைமுகம் அமைக்க இந்தியா, சப்பான் நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை “தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாக..” இரத்து செய்துவிட்டது. இதுபோன்று, எண்ணற்ற இந்திய திட்டங்களை இரத்து செய்து எவ்வளவு அவமானப்படுத்தினாலும் இந்தியா வலியபோய் இலங்கைக்கு உதவுகிறதென்றால், இதில் தமிழினவிரோதமின்றி வேறு என்ன பாசம் இருந்துவிட முடியும்?

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply