தமிழீழத்தில் தமிழினம் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி தமிழ்நாட்டில் தன்னுயிரை நீத்த முதல் ஈகி அப்துல் ரவூப் அவர்களின் 26-ம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 15, 1995)!

“என் இனத்தை ஈழத்தில்
அழித்துவிட்டு வரும்
சிங்களவனுக்கு இங்கே
செங்கம்பளம் விரிப்பா?
என் உயிரைக்
கொடுததேனும் தடுப்பேன்!”
– அப்துல் ரவூப்

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply