முதுகுளத்தூர் மணிகண்டன் என்ற மாணவர் காவல்நிலைய விசாரணைக்கு பின் மர்மமாக உயிரிழந்துள்ளது குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள நீர்க்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு விசாரணை சென்று வீடு திரும்பிய பின் மர்மமான உயிரிழந்துள்ளார். இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி இந்தியா அஹெட் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்.

காணொலி உதவி: India Ahead News

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply