ஜூலியன் அசாஞ்சே கொலை திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஜூலியன் அசாஞ்சே கொலை திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

க்ரேசோன் வலைதள செய்தி ஊடகம், அசாஞ்சை கடத்தி, விஷம் வைத்து கொலைசெய்ய CIA தொடர்புடைய முன்மொழிவு கொடுக்கப்பட்டதாக முதன்முதலாக மே 2020-லேயே ஆதாரத்துடன் செய்திவெளியிட்டது. ஆனால் உலகளவில் அந்த செய்தியானது செய்தியாகாமல் கடக்கப்பட்டது. கான்சர்டியம் செய்திகள் (Consortium News) நிறுவனத்தின் ஜோ லாரியா சொல்வதைப்போல் முதன்மை செய்தி நிறுவனங்களில் வராத செய்திகள், நடந்த நிகழ்வாகவே கருதப்படுவதில்லை.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply