நிரபராதி 7 தமிழர் விடுதலை: நெருங்கி வந்த விடுதலை ஒளிக்கீற்று – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

நிரபராதி 7 தமிழர் விடுதலை: நெருங்கி வந்த விடுதலை ஒளிக்கீற்று
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்த வழக்கில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநராகிய எனக்கில்லை குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று ஆளுநர் ஒரு பதிலை கூறி காலம் கடத்தப்பார்த்தார். அதற்கும் நீதிமன்றம் உறுப்பு 72ஆம் படி குடியரசுத்தலைவரும், உறுப்பு 161இன் படி ஆளுநரும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள் என்று கூறியது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply